ஹைக்கூ

புயலும் ஊடலும் சமம்
இரண்டிற்கும் முன்னும் பின்னும்
அமைதி...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (19-Mar-23, 1:10 pm)
Tanglish : haikkoo
பார்வை : 43

மேலே