ஹைக்கூ

நான் என்றில்லாமல்
நாணும் வளைந்தால் தான்
அம்பு இலக்கை அடைகிறது...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (19-Mar-23, 1:51 pm)
Tanglish : haikkoo
பார்வை : 216

மேலே