அவள்

ஆழ்கடலில் மூழ்கி
முத்து தேடினான்
முத்தொன்றும் கண்டானில்லை
கரை வந்து நின்றான்
அவனெதிரே ஓர்முத்து
தேடாமல் கிடைத்த
பளிங்கு பாவை
அவன் காதல்முத்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (21-Mar-23, 8:31 pm)
Tanglish : aval
பார்வை : 185

மேலே