இதுவும் அவன் சாயல்..//

நம்பிக்கைக்கூட்டும்
வார்த்தைகளை சிதைத்து..//

இதயத்தை களவாடும்
காளைகள் அதிகம்..//

அடி கன்னியே
கவனமாக இருந்துக்கொள்..//

நடமாடும்
நரிகள் அதிகம்..//

உன் ஆசைகளை
தூண்டி..//

அவர் ஆசைகளை
நிறைவேற்றிக் கொள்வார்..//

இதுவும் சாயல்தான்
தீயாக பரவட்டும்..//

எழுதியவர் : (24-Mar-23, 3:31 pm)
பார்வை : 28

மேலே