அந்தாதி..!!

சந்தோஷமாக கொண்டாடி தீர்த்த நாளெல்லாம்..!!

நாளெல்லாம் கூடி
கொடுமை செய்கிறது..!!

செய்கின்ற தருணம்
எல்லாம் தத்தளிக்கிறேன்..!!

தத்தளிக்கும் போதெல்லாம்
நினைவு வருகிறது..!!

வருகின்றது எல்லாம் கொண்டாடுகிறது சந்தோஷமாக..!!

எழுதியவர் : (24-Mar-23, 12:07 pm)
பார்வை : 18

மேலே