நான்..//
பார்க்கும் இடமெல்லாம்
பாவை கூட்டம்..//
பழுதாகி போகிறது
பாவம் நெஞ்சம்..//
படித்தவனுக்கும் இரக்கமில்லை
பார்ப்பவனுக்கும் ஈரமில்லை..//
பார்த்து ஏங்கினேன்
பசியோடு துங்கினேன்..//
பக்குவாக துடிக்கிறேன்
பாவப்பட்ட உலகில்..//
பலவகை துயரம்
பாராட்டுக்கள் எனக்கு..//
பலம் இருந்தும்
பகடையாக நான்..//