முக்கண்ணனே..!!
இவன் ஆக்ரோஷத்தை
அகிலும் தாங்கிடுமா..??
முக்கண்ணிலிருந்து எழுநா
வெளிப்பட்டால் பிரபஞ்சமும்
அவனுக்கு அணு தான்..!!
ஆண்டவனே என்
அப்பனே உன் போல்
அமைதி கொள்ள
ஒருவனாலும் முடியாது..//
உன்னை சாந்தப்படுத்த இந்த ஏழை அன்பு தான் இருக்கிறது எடுத்துக்கொள் என்னையே முழுமையாக..++