ஒற்றுமையின் வலிமை..
ஒரு பொருளைக் கூட ஐ விரல்கள் ஒன்று பெற்றால் சுலபமாக இழுத்துச் செல்லவும் எடுத்துச் செல்லவும் முடியும்..
ஒற்றுமையின் வலிமை தன் விரலிலே அமையும்
உறவுகள் கூடினால் இன்னும் நான் என்ன சொல்ல..
ஒன்றுபடுவோம் ஒற்றுமையின் வலிமையை எடுத்து சொல்வோம் ஊருக்கு..
ஒன்று கூடினால்
எதையும் சாதிக்கலாம்
வாருங்கள் நண்பர்களே ஒற்றுமையின் வலிமையை உலகிற்கு காட்டுவோம்..