நாத்திகன்
கடவுள் இல்லை என்பார் நாத்திகர்
கடவுள் அவர் உள்ளத்திலும் உறைகின்றான்
இல்லை இல்லை என்றே கூறி
கடவுள் நாமம் அவனையும் அறியாது
எப்போதும் துதிப்பவன் அவனே