சக்கரை வாசனாரின் பக்திப் பாடல்

நேரிசை வெண்பா

ஆல நிழலில் அருமறை சொல்லிறை
ஆலத்தை யுண்ட அமுதனாம் -- காலனை
காலடி கொண்ட கயிலனைச் செய்யுளில்
சேல்விழி யாளேநீ செப்பு

எழுதியவர் : சக்கரை வாசன் (30-Mar-23, 7:33 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 39

மேலே