இளமை ஊஞ்சலாட நீசாய்ந் திருந்தாய்

இளவேனில் தென்றல் வீசும் இளங்காலை
இளம்மொட்டுகள் விரிந்து பூவாகும் நேரம்
இளநீ ரேந்திசாய்ந் தாடும் தென்னையில்
இளமை ஊஞ்சலாட நீசாய்ந் திருந்தாய்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Mar-23, 10:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 50

மேலே