முத்துக்களை நூலில் கோர்த்தால் முத்தாரம்

முத்துக்களை நூலில் கோர்த்தால் முத்தாரம்
முத்துக்கள் உன்னிதழில் பளிச்சிடும் புன்னகை
முத்திரண்டும் என்நூலில் கோர்த்தால் கவிதை
முத்துநகை முத்தாரமே கவிஞனின் நன்றி

எழுதியவர் : கவின் சாரலன் (30-Mar-23, 9:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே