பாழான வளி மண்டலம்

( ஏழு சீர் சங்த விருத்தம் )

ஆழி சூழு வைய மேரு மாழை யாக காண்டவர்
பூழி சூழு பூமி காணு தேசு லாவு போனதும்
ஊழை யாடு பூமி வாளி பேத மையி தேயுணர்
பாழை நூழை போட கோளை ஏவ மாரி போகுமே


---ராஜப் பழம் நீ (11-Aug-2017)

பொருள்:
வாளி - போர்வீரர்கள்
மாழை - பசுமை, இளமை,
ஊழை - பதம் கெடுதல்
பூழி - புழுதி
நூழை - துளை

எழுதியவர் : பழனிராஜன் (5-Sep-17, 8:47 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 1331

எழுதியவர் : பழனி ராஜன் (7-Apr-23, 7:36 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 20

மேலே