பார்த்தாத் தெரியலயா

பார்த்தாத் தெரியலயா?
@@@@@@@@@@@@
காவல் ஆய்வாளர்: யாருடா நீ?
@@@@
ஏன் பார்த்தாத் தெரியலயா?
@@@@@@
தெரிஞ்சுதாண்டா கேட்கிறேன்.
@@@@@@
தெரிஞ்சுட்டு எதுக்கு "யாருடா நீன்னு கேட்டீங்க?"
என்ன தெரியும் என்னப் பற்றி? ஐம்பது குற்ற வழக்குகளுக்குத் தொடர்புடையவன். உண்மைதான். ஆனால் எதற்கும் ஆதாரம் கெடைக்காது. அதனால என்னை யாரும் தண்டிக்க முடியாது. இப்ப நான் அரசியல் பிரமுகர். இந்த பகுதியின் தலைவர். இனிமேல் "மரியாதை, மரியாதை". தேர்தலில் நான் வெற்றி பெறுவது உறுதி. என்னைப் போன்ற 'பிரபல' நபருக்கு முக்கியப் பதவி கிடைக்கும். அப்ப உமது நிலைமை என்ன ஆகும்? போங்கய்யா. போங்க.
@@@@@@@@@@@@@@@@
jQuery17108610479481299624_1684590776061jQuery171055891228304796_1684590838620???????????

எழுதியவர் : மலர் (10-Apr-23, 8:19 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 104

மேலே