காதல் யுத்தம்

காதல் யுத்தம்
@@@@@@@@

அடி பெண்ணே வா இருவரும் காதல் யுத்தம் செய்வோம்

வெற்றியோ தோல்வியோ இருவருக்கும் கடந்து செல்லட்டும் ஒருவரை ஒருவர்

யாரும் வென்று விட முடியாது அளவிற்கு

போர்க்களம் காணாத பெரும் தன்மையை நம் காதலுக்குள் புகுத்தி

உலகை ஆள்வோம் வா பெண்ணே வா

எழுதியவர் : (10-Apr-23, 7:17 pm)
Tanglish : kaadhal yutham
பார்வை : 23

மேலே