மீண்டும் ஜனனம்

எவ்வளவு பெரிய வீரனும் பெண்ணின் மனதை வெல்ல மீண்டும் மீண்டும் ஜனனம் எடுக்கிறான் மண்ணில் பெண்ணின் மனம் கலியுகம் தோன்றி இன்னும் புரியாத புதிராய் விளங்குகிறது

எழுதியவர் : (10-Apr-23, 7:18 pm)
Tanglish : meendum jananam
பார்வை : 33

மேலே