என் இளம் தாரகையே..
யாம் கண்டறிந்த பெண்களின்
நின் மட்டும்
தனி ரகமே..
இலக்கணப் பிழை
இல்லாமல் உன்னை
திருத்தியவள்..
இன்னமும்
உன் பொறுமைக்கு
ஈடு கொடுக்க
முடியவில்லை டி
என் வரிகளால்..
என் இளம் தாரகையே..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
