இன்றைய மனிதன்
அவனும் அவளும் உறவு கொள்வது
இயற்கையின் நியதி அவனும் அவனும்
அவளும் அவளும் உறவு கொண்டால் அது
இயற்கையின் அத்து மீறல் இதை மீறி
நியாயம் என்பது இன்றைய புது
வாழ்க்கை வழி முறையோ விலங்கினத்திலும்
இல்லா உறவைக் காணும் மனிதன்
படைத்தவனையே இல்லை என்கின்றான் இப்படி
புதுப் புது ஒவ்வா வாழ்கை வழிமுறைக்
கூறுவதும் அவனுக்கு வழிவந்ததோ ?