கரைந்துக்கொள்வோம்
நீ ஊதுவர்த்தியாக
நான் மெழுகுவர்த்தியாக
காதலில்
கரைந்துக்கொள்வோம்
சமுதாயத்தில்
மணம்பரப்பி
மனிதராக்குவோம்
இறப்பிலல்ல
புதுபிறப்பில்
நீ ஊதுவர்த்தியாக
நான் மெழுகுவர்த்தியாக
காதலில்
கரைந்துக்கொள்வோம்
சமுதாயத்தில்
மணம்பரப்பி
மனிதராக்குவோம்
இறப்பிலல்ல
புதுபிறப்பில்