தென்றல்தனைத் தூதுவிட்டனள் நிலாத்தோழி
தென்றல்தனைத் தூதுவிட்டனள் நிலாத்தோழி
திங்கள்நிகர் அழகின் ரகசியம்சொல்
நான்குறைகிறேன் வளர்கிறேன் முழுமைநீ
மெல்லச்
சிரித்தனள் நானென்ன அறிவேன் நம்மைப்
படைத்த பிரம்மனே அறிவான் தோழியே !
தென்றல்தனைத் தூதுவிட்டனள் நிலாத்தோழி
திங்கள்நிகர் அழகின் ரகசியம்சொல்
நான்குறைகிறேன் வளர்கிறேன் முழுமைநீ
மெல்லச்
சிரித்தனள் நானென்ன அறிவேன் நம்மைப்
படைத்த பிரம்மனே அறிவான் தோழியே !