தொட்டில்..!!

அவள் சேலையில்
கட்டிய தொட்டிலும் மணக்குதே..!!

மறுமுறை அந்த இடத்தைப் பிடிக்கும் மனமும் ஏங்குதே..!!

வியந்து வியந்து பார்க்கிறேன் அவள் சேலை முந்தானியை..!!

என் முகம் துடிக்கும் என்னை அழகாய் உறங்க வைக்கும் என்னை விசிறி விடவும் இப்படி அனைத்து இடங்களிலும் அவள் முந்தானை மனம் வீசுகிறது என்னிடம்..!!

எழுதியவர் : (18-Apr-23, 10:41 am)
பார்வை : 65

சிறந்த கவிதைகள்

மேலே