புடவையில் ஊஞ்சல்//

மழலைப் பருவத்தில் ஒன்றும் அறியாத நேரத்தில்//

அன்னை சிறிது விலகினாலும் அவள் உடுத்திய புடவை காட்டும் அவள் பாசத்தை//

அடடா அந்த சுகத்தை எப்படி நான் சொல்ல தொலைதூரத்தில் இருந்தாலும் என்னை எப்போதும் அரவணை இருப்பாள்//

சிறிது தூரம் என்றாலும் எப்போதும் அவளுடனே சென்று வருவது போல் ஊஞ்சல் ஆடுவதிலும்//

அவள் கரங்களைத் தாண்டி என் வாழ்வு என்று ஒன்றுமே கிடையாது//

எழுதியவர் : (18-Apr-23, 6:05 am)
பார்வை : 108

மேலே