காதல் நினைவு 💕❤️

நினைவு எல்லாம் நீ இருக்க

பூ எல்லாம் பூத்து இருக்க

நான் உன்னை நேசிக்க

என் காதல் ரசிக்க

வார்த்தை எல்லாம் இனிக்க

வருஷம் எல்லாம் கடக்க

வாழ்க்கை துணையாய் நீ இருக்க

உன் இதயத்தில் நான் இருக்க

என் மூச்சில் நீ இருக்க

நாம் காதல் துணை இருக்க

எழுதியவர் : தாரா (23-Apr-23, 12:22 am)
சேர்த்தது : Thara
பார்வை : 170

மேலே