காதல்..//

மீண்டும் மீண்டும்
வாழத் தோன்றுதே
உன்னில்..//

காதல் என்ன
இழுக்கும் காந்த
சக்தியோ..//

எங்கிருந்தாலும்
அரை வினாடி
கூட அதிகமாகிறது..//

உன்னை நினைக்க அரை வினாடி கூட அதிகமாகிறது..//

எழுதியவர் : (23-Apr-23, 3:44 am)
பார்வை : 38

மேலே