அவள் புன்னகை
உலோகங்கள் உருக்கிட உலைத்தீ வேண்டும்
எல்லை இல்லா அழகுடையாள் இவள்
இன்முகத்தால் புன்னகைத்தாள் அப்புன்னகை
என்னுள்ளத்தின் அகந்தையை உருக்கி எனக்கு
அந்தமில்லா ஆனந்தம் தரும் காதல் தந்திட