காதல்//
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த நாம் இப்போது ஒன்றாய் சங்கமிக்கும் என்னும்போது அழகாய் முன்வருகிறது இதயம் தொட்ட காதல்//
உருவங்களுக்கிடையே உணர்வுகள் முட்டி மோதி வந்து நிற்கிறது நம் முன்னே அழகிய காதலால்//
அடி காதலி மீண்டும் ஒருமுறை என்னை வந்து பரீட்சித்துக் கொள் மிக ஆனந்தம் கொள்வேனடி//
ப. பரமகுரு பச்சையப்பன்