ஊடகங்கள் இன்று

குறள் வெண்பா



செய்தி மறைக்க சிறப்பராம் ஊடகத்தார்
கய்யவர் கையூட்டில் காண்

.....

ஊடகத்தார் கட்சிக் கழகங்ளிடம் சோரம்பொய் லஞ்சம் வாங்கி முக்கிய உண்மைகளை மக்களிடம் சேர்க்காது இருட்டடிப்புச் செய்வது வெட்ட வெளிச்சமாகி
விட்டது


...

எழுதியவர் : பழனி ராஜன் (24-Apr-23, 9:20 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 22

மேலே