இன்றைப் புதுப்பழமொழி

இன்றைய உலகம்

குறள் வெண்பா


கடன்வாங் கியுடன் கடனை மறப்பாய்
கடன்வாங்கி நாள்கடத்து கற்று



.....

எழுதியவர் : பழனி ராஜன் (26-Apr-23, 1:46 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 127

மேலே