இன்னுமோர் காயம்

தீண்டி பார் தீண்டி பாரென
சுண்டி இழுக்குது பேரழகு
வெந்தணலின் வேகம் அறிவதில்லை
விளையாட்டு பிள்ளையின் விரல்கள்
இன்னுமோர் காயம்

எழுதியவர் : (26-Apr-23, 8:22 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 46

மேலே