தமிழ்க்காதல்

கவிதை எழுதத் தெள்ளுதமிழ் தேவை
தமிழ் பொங்கத் தமிழ்பற்றுத் தேவை
கட்டுரை வரையச் சிந்தனை தேவை
சிந்தனைகள் வடிக்க ஆர்வம் தேவை
கதையெழுத கற்பனைவளம் தேவை
கற்பனை ஊறத் தமிழ்க்காதல் தேவை

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (27-Apr-23, 4:57 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 130

மேலே