நீ பாடுவது மௌன ராகம்

புன்னகை இதழ்களில்
--நீ பாடுவது மௌன ராகம்
பூவிழியினில்
---நீ எழுதுவது காதல் ஓவியம்
பூமல்லிகை ஆடுவது
---உன் கூந்தல் அரங்கம்
பார்த்துப் பார்த்து
---ரசிக்குது என் கவிதை நெஞ்சம்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Apr-23, 10:36 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே