புன்னகைக்கு தேவையோ பொன்நகை

புன்னகைக்கு தேவையோ பொன்நகை
********
உன்னைவிட பேரெழிலாள் ஒரவரிலை ;
புன்னகைக்கு தேவையில்லை பொன்நகையும்
அன்னநடை நடந்துவரும் அற்புதமே ,
உன் நினைவில் என்னிதயம் உருகிடுதே !

எழுதியவர் : சக்கரை வாசன் (30-Apr-23, 6:44 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 57

மேலே