ஊக்கமுந் தா,யிறையே ஓர்ந்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அத்தை மகளை அருகிருந்து பார்த்திருந்தேன்;
மெத்தனமாய்த் தானிருந்தாள்; மேலுமென்ன – வித்தகமாய்ப்
போக்கதுவுஞ் சொல்லிப் புரிந்திட வைப்பேன்நான்
ஊக்கமுந் தா,யிறையே ஓர்ந்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-May-23, 10:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே