நாலாயிர திவ்ய பிரபந்தம் - தரவு கொச்சகக் கலிப்பா பாடல் 2

நாலாயிர திவ்ய பிரபந்தம்
தரவு கொச்சகக் கலிப்பா
719
புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம்
..படைத்தவனே
திண்திறலாள் தாடகைதன் உரம்உருவச்
..சிலைவளைத்தாய்
கண்டவர்தம் மனம்வழங்கும் கணபுரத்தென்
..கருமணியே
எண்திசையும் ஆளுடையாய் இராகவனே
..தாலேலோ! 2

- தாலாட்டு, பெருமாள் திருமொழி,
குலசேகராழ்வார், முதல் ஆயிரம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-May-23, 3:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே