காதலெனும் அரைத்த மாவு

ஒரு விகற்ப நேரிசை வெண்பா
ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய


காதலென்ற பேரிலவன் கண்டதை கொட்டுவன்
பாதகம் ஒத்தன் தினந்தினம் -- வேதனை
கீதம் அரைத்ததை கீறெ னவரைத்தல்
சாதனை யல்லவனைச் சாடு



ஒருவன் காதலென்று கண்டதை தப்பும் தவறுமாகக்ட் கிறுக்கித் தள்ள மற்றொருவர்
அரைத்த மாவையே அரைப்பது வேடிக்கையே

எழுதியவர் : பழனி ராஜன் (2-May-23, 9:23 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 40

மேலே