காதல் மெட்டு 💕❤️

காற்று வீசுகிறது

நிலவு பேசுகிறது

இதயம் தீண்டுகிறாது

இசையின் மெட்டு

என் செவியை தொட்டு

பழைய நினைவை இட்டு

என் காதல் மொட்டு

அவள் வெட்கப்பட்டு

முகம் மூடிய சிட்டு

என் மனம் தொட்டு

எழுதியவர் : தாரா (5-May-23, 12:14 am)
சேர்த்தது : Thara
பார்வை : 148

மேலே