இலக்கணம் தப்பிடில் இறப்பே
இலக்கணம் தப்பிடில் இறப்பே
******
இலக்கணம் தப்பிடில் இறப்பே ! இவ்விடம்
இலகுவா யெழுதிட இணையோ கவிதையும் ;
பலருமிங் கீய்ந்திடும் பதிவும்
மலருஞ் செடிதனில் மருகுதல் போன்றே !
********