காதல் இனிய 💕❤️

எண்ணங்கள் அழகாக

வார்த்தைகள் கவிதையாக

இனியவளின் இதயத்தில் நான்

இருக்க

வெள்ளி நிலா குடை பிடிக்க

அவள் அன்பில் நான் உறைந்து

இருக்க

என் இதயத்தில் அவள் நுழைந்து

இருக்க

கனவா நினைவா என யோசிக்க

அவள் சொன்னாள் நான் உன்னை

நேசிக்க

காதலை நான் யாசிக்கா

அவள் மனதை நான் வாசிக்க

எழுதியவர் : தாரா (8-May-23, 12:11 am)
சேர்த்தது : Thara
பார்வை : 212

மேலே