மதுக்குடுவை மாது
உள்ளூறு மொவ்வொறு வூறும் உசுருருத்தும்
முள்ளுமுன்முன் முத்துமுத்து மொட்டுவிடும் - துள்ளும்
மதுக்குடுவைத் தூதுவிடு மாறுவொரு மாது
புதுப்புதுத் பூத்தூவும் போது
உள்ளூறு மொவ்வொறு வூறும் உசுருருத்தும்
முள்ளுமுன்முன் முத்துமுத்து மொட்டுவிடும் - துள்ளும்
மதுக்குடுவைத் தூதுவிடு மாறுவொரு மாது
புதுப்புதுத் பூத்தூவும் போது