அறவழி வேறில்லை ஆம் - குறள் வெண்பா
ஒரு விகற்பக் குறள் வெண்பா
புறந்தள்ளி எள்ளாது போற்றுவாய் தாயை
அறவழி வேறில்லை ஆம்!
- வ.க.கன்னியப்பன்
நற்கருத்து: திரு சக்கரை வாசனார்
ஒரு விகற்பக் குறள் வெண்பா
புறந்தள்ளி எள்ளாது போற்றுவாய் தாயை
அறவழி வேறில்லை ஆம்!
- வ.க.கன்னியப்பன்
நற்கருத்து: திரு சக்கரை வாசனார்