ஐயா..//

ஐயா..//

சுவர்கள் அங்கும் குளுமை காற்று வீசுகிறது..//

ஒவ்வொரு செங்கலின்
அத்தியாயமும் உன் வியர்வை பதிந்தது..//

ஐயா நன்மை தீமை சொல்லிக் கொடுத்தாய் நான்கு பேர் மதிக்கும் அளவுக்கு வழிநடத்தினாய்..//

இன்று நான் தத்தளிக்கிறேன் உன் துணை இன்றி காற்றை மாதிரி என்னை கட்டிக் கொள் ஐயா..//

மெய்யும் மெய்யும் நீ தந்தது என்று தனி மரம் என் என்று நான் சொல்ல
நான் பட்ட காயங்களை..//

பொறுப்புற்று சுற்றி திரிந்தவன் நான் ஐயா நீ இருக்கையில் பொறுப்பற்று சுற்றி திரிந்தவன் நான்..//

இன்று நீ இல்லாமல் என் வாழ்க்கையும் கானல் நிறை மாறியது என்ன செய்வேன் இனி..//

எழுதியவர் : (14-May-23, 12:32 am)
பார்வை : 22

மேலே