பூரணம்

அறிவின் சுடர்
அன்பின் பசுமை
மஞ்சளின் மங்கலம் கொள்
ஒரு முகம் கண்டேன்!

எழுதியவர் : நர்த்தனி (14-May-23, 10:57 pm)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 33

மேலே