வசந்த காலங்கள்..//

அறியாத பருவத்தில்
தெரியாத செய்த
காரியங்கள் எல்லாம்
நினைத்துப் பார்க்கையில்
வசந்தமாக தெரிகிறது..//

சிறிதும் கவலை
கொள்ளாத
அழகழகாய் சுற்றித்திரிந்த
காலங்கள் அது
மீண்டும் அந்நாள்
வந்திடுமோ..

தந்தை திட்டிவிட அன்னை அணைத்து விடு அடடா அந்த வசந்த காலத்தை எப்படி சொல்லிவிட..

ஏகத்துடனே கழிகிறது இப்போது நாளெல்லாம் மீண்டும் கிடைக்குமா அந்த வசந்த காலங்கள் எந்தன் வாழ்வில்..

ப. பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (14-May-23, 8:24 am)
பார்வை : 39

மேலே