அன்னையர் தினமாம் இன்று
குறள் வெண்பா
தினம்தினம் கொண்டாடத் தீருமோ தாயை
நினையும் நொடித்தலின்றி நீ
தாயை தினமும் நினைத்தல் அவசியம். ஆனால் அதில் அவளை நொடித்தல் இருக்கக் கூடாது. இன்று அன்னையை மறக்க பல காமக்கிழத்திகள் இருக்கிறார்கள். தாயிடம் பிடுங்கித் தின்பவன் இன்று குறைந்தது பத்து சதமாவது இருக்கும்.
.....