சாக்ரடீஸ் அறிவு
KNOWLEDGE IS THE WISDOM (கடவுள் )
குறள் வெண்பாக்கள்
அறிவென்றார் சித்தர் அறிவாம் கடவுள்
அறிந்து பிறர்கும் அருளு
அறிவேக் கடவுள் அறியென்றார் சித்தர்
அறியாயோ நீயு(ம்) அறி
அறிவு என்பதேக் கடவுள் என்பதைப் பாரதத்தின் சித்தர் முனிவர்கள் கற்று அறிந்து நமக்கு சொன்ன வார்த்தை ... பல ஆயிரம் ஆண்டு கடந்து பிறகே சாக்ரடீ்ஸ் அதை உலகுக்கு சொன்னான்
...