பாரதி ஏமாந்தான்
பாரதி ஏமாந்தான்
சுதந்திரம் வந்துவிட்டது என்று சுதந்திரம் வரும் முன்னமே பள்ளர் வீட்டுக் குழந்தைகள் பாடி ஆடியதாக பாரதி கற்பனையாக மிகைப்படுத்தி பாடினான் என்பதற்கு இப்பாடலே சாட்சி.
பல்லவி. ( ஆனந்தம் களிப்பு மாறு பட்டது)
ஆடுவோமே -- பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று
சரணம் 3...
எல்லோரும் மொன்றென்னுங் காலம் வந்ததே -- பொய்யும்
ஏமாற்றுந் தொலையுங் காலம் வந்ததே -- இனி
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே -- வெறும்
நய வஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே
சரணம் 5
நாமிருக்கும் நாடு நமதென் பதறிந்தோம் -- இது
நமக்கே யுரிமை யாமென் பதறிந்தோம் -- இந்த
பூமியிலெ வர்க்கு மினிடிமை செய்யோம் -- பரி
பூரணனுக்கே யடிமை செய்து வாழ்வோம்
சரணம் ஒன்றில் சொன்னது நடந்ததா? எல்லோரும் ஒன்று என்பது நடக்கிறதா ? இல்லவே இல்லை இந்துத் தமிழர் சாமி கோயிலை அபகரித்து தின்னும் அரசாங்கம். இந்து சாமிக் கும்பிட தடை. வெளி நாட்டு முஸ்லீம் ஆட்சிஒழிந்தது வெளி நாட்டு கிறிஸ்துவ வெள்ளையன் ஆட்ச் ஒழிந்தது உண்மை .....ஆனால் முஸ்லீம் . கிருத்துவமதமும் செழித்து பரவ விட்ட பெரியார்
சீடர்கள் தமிழரின் ஜாதியை ஒழிக்கிறேன் என்று சொல்லி சிவன் மால் சக்தி சூரிய முருகன் கணபதி வழிபாட்டை ஒழித்துக் கட்டி சாராயம் என்ற குடிக்கு அடிமை யாக்கிப் போட்டான்.,
சரணம் 5
முஸ்லிம்களுக்கு பாக்கிஸ்தான் இந்தியர்க்கு இந்தியா வாகும் என்று நினைத்தோம். எல்லோரும் ஒன்று என்று நினைத்தோம்
ஆனால் நடந்தது என்ன முதலிலிருந்தே நேரு இந்திரா காந்தி எல்லோரும் இந்துக்களுக்கு எதிராகவே செயல்பட்டு இந்து ஜாதியை அழித்தார்கள் என்பதே உண்மை
இன்று இந்துக்களை ஒழிக்கும் கட்சிக்கு இந்துக்கள் adimaiyaagip போனார்கள். அரசியமைப்பு சட்டத்தை மாற்றி எழுதினால் மட்டுமே இந்துக்கள் வாழமுடியும்.