திசை மாறிய பறவை//
என்மீது குற்றங்களை
சுமந்து இருந்தேன்//
திசை மாறிய
பறவையாய் அவள்//
முழு நம்பிக்கை
அவள்மீது கொண்டேன்//
பிரிவுகள் நிரந்தரம்
என சென்றாள்//
வலித்தாங்க முடியாமல் தவிக்கிறேன் நான்//
பெண்ணே ஏன்
இப்படி நடந்தாயே//
கற்பனை உலகத்தில்
மிகுந்த என்னை//
கல்லறையை நாட வைத்தாயே உயிரே//
பரமகுரு பச்சையப்பன்