மெய்ஞான ரசம்

வாழ்ந்த மனித வாழ்வில் மெய்ஞான
ரசம் கூடாவிடில் வாழ்ந்துதான் யாது
பயன் பழுக்காத மாங்கைபோல்

எழுதியவர் : வாசவன்=தமிழ்பித்தன்-வாசுதேவன் (23-May-23, 7:50 pm)
பார்வை : 23

மேலே