அனைத்தும் வேண்டும் பொன்மொழி

"மனம் அமைதி அடைய கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
மனதை ஒருமுகப்படுத்த தியானப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
மனதைக் கட்டுப்படுத்த நல்லோரின் அறிவுரையைக் கேட்க வேண்டும்.
மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வாழ்வின் அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்."

எழுதியவர் : சு.சிவசங்கரி (24-May-23, 6:20 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 41

மேலே