"அ" என்ற வரிசையில்
அன்பும்
அளப்பரிக்கும்
அணைக்கும்
அன்பானவர்களிடமே..
அருவியாக
அடங்காமல்
அழித்து
அழகாக்குமே..
அறிவுரைக்கு
அடிபணிந்து
அகிலத்தோடு
அடியேன்..
அநேகங்களை
அடக்கி
அசுரனாக
அங்கெல்லாம்..
அறைக்குள்ளும்
அமைதியாக
அலங்கரித்து
அழகாகுவான்..